வீட்டுத் தோட்டம் மற்றும்,நஞ்சற்ற விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை தமிழ் மாணவர்கள் செய்த செயற்பாடு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலை தோட்டத்தில் வல்லாரை கீரையை பரியிட்டு பராமரித்துள்ளனர்.இந்த நிலையில் விளைந்த வல்லாரைக் கீரையை இன்று அறுவடை செய்துள்ளனர்.