சற்று முன்னர் வெளியானது க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்

க.பொ.த  சாதாரணதர பரீட்சை(2021) பெறுபேறுகள்  சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிடமுடியும்.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *