யாழ். வேம்படியில் 64 மாணவிகள் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!

2021 ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளிவந்துள்ளது.

இவ்வாறு பெறுபேறுகள் வெளிவந்த நிலையில், 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தி பெற்ற, இதுவரை கிடைக்கப்பெற்ற பாடசாலைகளின் மாணவர்களின் விபரங்கள் இங்கே தரப்படுகின்றது.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 64 மாணவர்கள், யாழ் இந்துக் கல்லூரியில் 38 மாணவர்கள், யாழ். இந்து மகளிர் கல்லூரி 11 மாணவர்கள், இடைக்காடு ம.வி. 3 மாணவர்கள், யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி 10 மாணவர்கள் என ‘9ஏ’ தர சித்தியை பெற்று சாதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *