பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து இன்று திங்கட்கிழமை ஆராயப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விஷேட கூட்டம் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
நீண்ட நேரம் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.