நாடு முழுவதும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் உள்ளூர் பால்மாவிற்கு மீள தட்டுப்பாடு நிலவுகிறது.
பால் மா இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கான கொடுப்பனவுகளை செலுத்தாத காரணத்தால் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை எனவும் பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பால்மா விநியோகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடக்கு பகுதியில் திட்டமில்லாது செயற்பட்ட சஜித்! சார்ள்ஸ் குற்றச்சாட்டு