
பாண்டிருப்பு விஸ்வபிரம்ம குல இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2022 ஆண்டிற்கான வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி(Calendar) வெளியீட்டு நிகழ்வு.மேலும் இந்த நாட்காட்டி தேவைப்படும் அடியார்கள் பாண்டிருப்பு ஶ்ரீ சித்தி விநாயகர் ஶ்ரீ அரசடி அம்மாள் ஆலயம் மற்றும் ஶ்ரீ வடபத்திரகாளி அம்மாள் ஆலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.