
ஒரு இலட்சம் பனை மரங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆம்பித்து வைக்கபட்டது.
அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இணைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் j. அதிசயரஜ் மற்றும் பனை அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த. விஜயன் ஆகியோரின் பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் மற்றும் மாணவர்களினால் பங்குபற்றுதலுடன் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு பின்புறமுள்ள வீதிகளில் பனை விதை விதைக்கப்பட்டன.