
நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின்
கல்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ந. இராஜ்குமாரின் ஏற்பாட்டில் இன்று 07.12.2021 அன்று பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் மத்தியஸ்தசபை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மத்தியஸ்தசபை செயற்பாடுகள், பிணக்குகளை எவ்வாறு ஆற்றுப்படுத்துதல் போன்றவை பாண்டிருப்பு 02 கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு தெளிவு படுத்தப் பட்டது.
இதில் கல்முனை மத்தியஸ்தசபை தவிசாளர் திரு.E.சந்திரசேகரம் கலந்து சிறப்பித்தார்..