உர இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

இயற்கை உரம் மற்றும் பொஸ்பரஸ் உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில், அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

இதன் ஊடாக, கிளைபோசேட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *