நல்லூர் பிரதேச சபையின் பாதீடு வெற்றி!

நல்லூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் 12 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரான ப.மயூரனால் பாதீடு இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

8 எதிர்ப்பு வாக்குகள் இருந்தபோதிலும், மேலதிக நான்கு வாக்குகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதீட்டில் வெற்றி பெற்றுள்ளது.

சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்து மட்டு. விவசாயிகள் வீதியை மறித்து போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *