அம்பாந்தோட்டையில் யானை தாக்கி இருவர் பலி!

அம்பாந்தோட்டை, சூரியவௌ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவர் இன்று அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள.

மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய நடவடிக்கை! அமரவீர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *