சீமெந்து பையில் குறிக்கப்பட்டிருந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி கலேகான மற்றும் கறுவாத்தோட்டம் பகுதி கடை உரிமையாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீமெந்து மூடையின் விலை 1,275 ரூபா எனவும், கடை உரிமையாளர்கள் சீமெந்து மூட்டை 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் நுகர்வோர் அலுவல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடரப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய உண்டியல் உடைத்து திருட்டு!