இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

<!–

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – Athavan News

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 43 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *