டெல்லிக்கு கொண்டுசெல்லப்படும் பிபின் ராவத்தின் உடல்!

<!–

டெல்லிக்கு கொண்டுசெல்லப்படும் பிபின் ராவத்தின் உடல்! – Athavan News

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ தளபதி பிபின் ராவத்தின் உடல் இன்று (வியாழக்கிழமை) டெல்லிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதனையடுத்து நாளைய தினம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

அதன் பிறகு டெல்லி கன்டோன்மன்டில் இராணுவ தளபதி நரவனே முன்னிலையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *