
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதே பகுதியைச் சேர்ந்த அனுஷியா (வயது – 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். அது தொடர்பில் விசாரணை தொடர்கின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.