உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம்

<!–

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம் – Athavan News

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போது உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கு உரிய நிறுவனமொன்று இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *