பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

<!–

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு – Athavan News

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *