ஹெலி விபத்தில் பலியான இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் , இலங்கை பாதுகாப்புப் படைத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொள்ள உள்ளார்.
அதன்படி இறுதிச் சடங்கு முழு இராணுவ மரியாதையுடன் டெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மேலும் இறுதி ஊர்வலம் காமராஜ் மார்க்கிலிருந்து தொடங்கி டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்க தகனத்திற்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் காலஎல்லை நீடிப்பு