2022ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் 2022 டிசம்பர் 31 வரையான நிதியாண்டுக்கான அரசின் செலவுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சான்றுரைப்படுத்தினார்.
நாட்டை மேம்படுத்துவதற்கு ஊடகவியலாளர்கள் உதவ வேண்டிய தருணம் இது! மைத்திரிபால