இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வெளிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அந்த படகில் இருந்த 6 சந்கேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.