
அடுத்த வருடத்துக்கான பால் மா இறக்குமதிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய பால் மா உற்பத்தியை அதிகரிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.
கால்நடை இராஜாங்க அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திரவப் பாலில் தன்னிறைவு பெற்ற நாட்டுக்கான செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.