வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டியில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, 12 வயதுக்கு மேற்பட்டோர் விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கரன்னகொட நியமனம்: உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!