எட்டயபுரத்துக்கவிராயர், முண்டாசுக்கவி, மகாகவி என தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதையடுத்து, இன்று யாழ் மாவட்டத்தில் நல்லூர்டியிலுள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணித்து, யாழ் மாவட்டத்திற்கான இந்திய துணை தூதரர், யாழ் மாநகர மேயரும் நினைவு தினத்தை அனுஸ்டித்துள்ளனர்.


பதுளை சிறைச்சாலையில் கடும் மோதல்: 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி