அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட நிந்தவூர் முதலாம் கிராம சேவை பிரிவு மீராநகர் வீதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், இந்தக் காஸ் அடுப்பு நேற்று வெடித்துள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் வீட்டில் இருந்த எவருக்கும் எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை.

225 எம்.பிக்களையும் கொல்ல வேண்டும் என்பதே மக்களின் இப்போதைய விருப்பம்! டிலான் தெரிவிப்பு