கம்பஹா – கோட்டதெனியாவ வராகல பிரதேசத்தில் கோழி பண்ணையொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8,200 கோழிகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முட்டைகளை அடைக்காத்து வந்த கோழிகள் உள்ளடங்களாக 8,200 கோழிகளே தீக்கிரையாகியுள்ளன.
நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இரத்தினபுரியில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு!