
கல்முனை வடக்கு MOH பிரிவில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு BOOSTER தடுப்பூசி செலுத்தப்படும் விபரம்!
கிழக்கு மாகாணத்தில்BOOSTERதடுப்பூ ஏற்றும் பணி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் கல்முனை வடக்கு MOH பிரிவில் உள்ள முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குBOOSTERதடுப்பூசி ஏற்றும் அட்டவணை வருமாறு
