பொத்துவில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது!

பொத்துவில் சங்கமன்கண்டியில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்றிரவு இரவோடு இரவாக அவர்களாலேயே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *