கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு பணி!
கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயங்களின் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய , ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயங்களில் பரிபாலன சபையினர் மற்றும் கல்முனை ஈகிள்ஸ் , ராவணா, எஸ்.எம்.எஸ் விளையாட்டு கழகங்கள் அதோடு கிசா பிலிம் மேக்கர்ஸ் அமைப்பினரும் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் க. சிவலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்..