17 வயது மாணவன் ஒருவனை வேன் ஒன்றில் கடத்திச் சென்று பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து கை, கால்களை கட்டி தாக்கியமை தொடர்பாக ஆறு பேர் கொண்ட இளைஞர் குழுவை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
Advertisement