வாழைப்பழத்தை உட்கொண்ட 11 மாத ஆண் குழந்தையொன்று தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி இன்று உயிரிழந்துள்ளது.
அஹங்கம, அட்டுங்கலே தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹங்கம கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.