பிரபலங்கள் குறித்த அதிக ருவிட் : முதலிடத்தை பிடித்த விஜய்!

திரையுலக பிரபலங்கள் குறித்த அதிக ருவிட்டில் நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளதாக ருவிட்டர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2021 ஆம் ஆண்டு தென் இந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது என்ற தகவலை ருவிட்டர் வெளியிட்டுள்ளது.

இதில் விஜய் முதலிடத்தை பிடித்துள்ளதார். இதனையடுத்து, பவன் கல்யாண், மகேஷ் பாபு, சூர்யா, ஜுனியர் என்.டி.ஆர், அல்லி அர்ஜுன், ரஜினிகாந்த், ராம் சரண், தனுஷ், அஜித் உள்ளிட்டவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். இதனையடுத்து பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா மோகனன், ராகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி, தமன்னா, அனுஷ்கா, அனுபாமா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டுவிட்டர்

தென்இந்திய சினிமா பிரபலங்களை பற்றி அதிக டுவீட்: முதல் இடத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *