
2021 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 21 வயதான ஹர்னாஸ் சாந்து குறித்த பட்டத்தை 21 வருடங்களுக்குப்பின் வென்று சாதனை படைத்துள்ளார்.
பொது நிர்வாகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற இவர் பஞ்சாப்பில் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதேநேரம் இதற்கு முன் கடந்த 2000 மாவது ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யுனிவர்ஸ் ஆக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The new Miss Universe is…India!!!! #MISSUNIVERSE pic.twitter.com/DTiOKzTHl4
— Miss Universe (@MissUniverse) December 13, 2021