தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் பிரதேச செயலர் சிவசிறீ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் கலந்து கொண்டு சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் தளபாடங்களை கையளித்தார்.

புதிய எரிவாயுவிலும் சிக்கல்: தரமற்றவைகளை தரையிறக்க அனுமதியோம்! லசந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *