திருகோணமலை – தோப்பூர் அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை (14) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் தபால் நிலையம் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்காது மூடப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் இன்றைய தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.