சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உரிய SLSI தரத்துக்கு அமைய உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு நிறுவனத்தை கோரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசின் இந்த தீர்மானத்தை இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளாா்.