விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு – Athavan News
கிளிநொச்சி- முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை நீதவான் பார்வையிட்டுள்ளார்.