
ஒரு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் ஒரு கட்டம் பாண்டிருபில் இடம்பெற்றது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் பனை விதை நடும் செயற்திட்டத்தின் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு கட்டமாக பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் பாண்டிருப்பு மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பாண்டிருப்பு காந்திஜீ விளையாட்டு கழகமும் இணைந்து இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றினர்.