வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!