நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை அவர் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: இருவர் பலி: மூவர் காயம்!