பண்டிருப்பில் சற்றுமுன் எரிவாயு அடுப்பு வெடித்து சேதம்!

பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் சற்று முன்னர் எரிவாயு அடுப்பு வெடித்து சேதமடைந்துள்ளது.
சமைத்துகொண்டிருந்த போது இவ்வாறு அடுப்பு சேதமடைந்ததாக வீட்டு உரிமையாளர் சிவகுரு சண்முகநாதன் JP, அரசடி கல்முனை. நெற்றுக்கு தெரிவித்தார்.