யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக மூன்று வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனானல் முன்வைக்கப்பட்டது.
45 உறுப்பினர்கள் கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டத்திற்கு 24 உறுப்பினர்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவாகவும், 21 எதிராகவும் வாக்களித்துள்ளனர்.