<!– இலங்கையில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க தீர்மானம் – Athavan News நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree