யாழ். பொது நூலகத்திற்கு சீனத்தூதுவரால் புத்தகங்கள் கையளிப்பு

இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது, புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகள் என்பவற்றை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு கையளித்தார்.

இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *