
யாழ்ப்பாணம் தபால் நிலையத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
அதனால், குறித்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இனந்தெரியாதவர்கள் கல் வீச்சு நடத்தியுள்ளனர். பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.