யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்த சீன தூதுவர் இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.
தமிழ் கலாசார உடையுடன் வருகை தந்த சீனத் தூதர் தலைமையிலாக சீன அதிகாரிகள் இந்து சமய ஆசாரப்படி தரிசித்தனர்.



திருமணங்களில் மது வழங்குவதற்கான தடை நீக்கம்! புதிய சுகாதார வழிமுறைகள் வெளியீடு