அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் கிண்ணியா ஆதார வைத்தியசாலை தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கினர்.

