முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

<!–

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை – Athavan News

சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், முன்னாள் நீதவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி, கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *