பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜி.எல்.பீரிஸ்

அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல்.பீரிஸ்இ பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *