இலங்கையில் மேலும் மூவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரையில் நால்வருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில், அவர் வெளியிட்டு ட்விட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
நாட்டில் ஒமிக்ரான் தொற்றுக்குள்ளானவர்கள் அதிகரிப்படுவதால் தானாகவே சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளாா்.