வடக்கு – கிழக்கில் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுகின்றமைக்கு கடும் கண்டனம்!

<!–

வடக்கு – கிழக்கில் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுகின்றமைக்கு கடும் கண்டனம்! – Athavan News

வடக்கு – கிழக்கில் காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுகின்றமைக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

ஆதவன் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *